சீனாவில் கொரானா தாக்குதலை அடுத்து ஹாண்டா வைரஸ் தாக்கி ஒருவர் பலி – அதிர்ச்சியில் உலக நாடுகள்

  சீனாவில் கொரானா தாக்குதலை அடுத்து ஹாண்டா வைரஸ் தாக்கம் – அதிர்ச்சியில் உலக நாடுகள் உலகம் முழுதும் பெரும் அச்சத்தையும் உயிர்பலிகளையும் ஏற்படுத்தி வரும் கொரானா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் அதை கட்டுப்படுத்த உலக நாடுகள் கடுமையாக போராடி வரும் நிலையில் அதே சீனாவில் மீண்டும் ஒரு உயிர்க் கொல்லி வைரஸ் ஆக ஹாண்டா என்ற புதியவகை தொற்று நோய்கிருமி தாக்கம் தொடங்கி உள்ளதாம். சீனாவின் யுனான் மாகாணத்தில் இருந்து ஷடாங் … சீனாவில் கொரானா தாக்குதலை அடுத்து ஹாண்டா வைரஸ் தாக்கி ஒருவர் பலி – அதிர்ச்சியில் உலக நாடுகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.